திமுக வெல்வது எளிதல்ல!

63பார்த்தது
திமுக வெல்வது எளிதல்ல!
தர்மபுரி தொகுதி திமுக எம்.பி. செந்தில்குமார் இம்முறை தேர்தலில் போட்டியிடாத நிலையில் அக்கட்சி சார்பில் ஆ.மணி களமிறங்குகிறார். இந்நிலையில் தர்மபுரியில் திமுக வெல்வது எளிதல்ல என செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “வன்னியர் சமூக வாக்குகளை பாமக 80% பெற்றால் பட்டியல், சிறுபான்மையினர் வாக்குகளை திமுக முழுவதுமாக பெற வேண்டும். ஆனால் அதிமுக தனியாக நிற்பதால் அது சாத்தியமா என்பது தெரியவில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி