மாரடைப்பு வருவதற்கு இதுதான் காரணம்

8913பார்த்தது
மாரடைப்பு வருவதற்கு இதுதான் காரணம்
சமீப காலங்களில் ஹார்ட் அட்டாக் என்பது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது. நம் நாட்டில் நிகழும் சுமார் 50% மாரடைப்புகள் டிஸ்லிபிடெமியா (dyslipidemia) அல்லது லிப்பிட் ப்ரொஃபைல் (lipid profile) தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் கொலஸ்ட்ரால் அல்லது கொழுப்பு நிலை தான் டிஸ்லிபிடெமியா. ஹார்ட் அட்டாக்கை தவிர்க்க ஒவ்வொருவரும் தனது கொலஸ்ட்ராலை பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி