தள்ளிப்போகும் விஜய்யின் த.வெ.க மாநாடு?

63பார்த்தது
தள்ளிப்போகும் விஜய்யின் த.வெ.க மாநாடு?
விஜய்யின் தவெக மாநாட்டிற்கு தேவையான அனைத்து வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 27 ஆம் தேதி மாநாடு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அக்டோபர் 30ஆம் தேதிக்கு தேவர் ஜெயந்திக்காக ராமநாதபுரத்திற்கு மூன்று நாட்கள் காவல்துறை பாதுகாப்பு பணிக்காக செல்ல இருக்கும் நிலையில் விக்கிரவாண்டியில் நடக்கும் மாநாட்டிற்கு காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட முடியாத சூழ்நிலை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி