படம் பார்க்க தியேட்டருக்கு வந்தவர்களுக்கு நேரிட்ட சோகம்

1034பார்த்தது
சென்னை பெரம்பூரில் உள்ளது S2 தியேட்டர். இந்த தியேட்டரில் படம் பார்க்க வந்த சிலர் அவர்களுடைய வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்தியுள்ளனர். அப்போது பார்க்கிங் பகுதியில் இருந்த பைப் லைன் உடைந்து வாகனங்கள் மீது விழுந்துள்ளது. இதில் 6 கார்கள், ஆட்டோ சேதம் அடைந்தது. இதனையடுத்து வாகனங்களின் உரிமையாளர்கள் தியேட்டர் நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து இரு தரப்பிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

நன்றி: Polimer News

தொடர்புடைய செய்தி