பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் - கண்டித்த ஐ.நா.

81பார்த்தது
பாலஸ்தீனை ஆக்கிரமித்த இஸ்ரேல் -  கண்டித்த ஐ.நா.
பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்களை இணைப்பது சட்டவிரோதமானது என ஐநா நீதிமன்றம் (ICJ) கடந்த ஜூலை 19ஆம் தேதி அதன் கருத்தை வெளியிட்டது. மேலும் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் பாரபட்சமான சட்டங்கள் மற்றும் கொள்கைகள் இனப் பிரிவினை மற்றும் நிறவெறி மீதான தடையை மீறுவதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இஸ்ரேலின் 57 ஆண்டுகால ஆட்சியைக் கண்டித்து, "அனைத்து புதிய குடியேற்ற நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்துமாறு" கேட்டுக் கொண்டது.

தொடர்புடைய செய்தி