மத்திய அரசின் கால்நடை வளர்ப்பு மானியத் திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, தொழில் முனைவோரை உருவாக்க கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக கோழி, ஆடு, பன்றி, தீவனப்பயிர் வளர்க்க 50% மானியம் அல்லது ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை கடன் பெறலாம். தனிநபர், சுயஉதவிக்குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தில் கடன் பெறலாம்.