பாஜக அரசு பட்ஜெட் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா?

66பார்த்தது
பாஜக அரசு பட்ஜெட் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா?
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா? அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது. இந்த பட்ஜெட் நடைமுறைப்படுத்த முடியாத கவர்ச்சிகர அறிவிப்புகளைக் கொண்ட கற்பனை அறிக்கையாகும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி