விரலால் உடைக்கப்படும் பானி பூரி ஆரோக்கியமானதா?

75பார்த்தது
விரலால் உடைக்கப்படும் பானி பூரி ஆரோக்கியமானதா?
பானி பூரி கடைகள் புற்றீசல் போல எங்கு பார்த்தாலும் பெருகிவிட்டன. அது ஆரோக்கியமானதா என்றால் கேள்விக்குறி தான். பூரியை பெரும்பாலும் தங்கள் விரல்களால் தான் கடைக்காரர்கள் உடைக்கிறார்கள். அவ்வாறு உடைக்கும்போது அவர்களின் கை எவ்வளவு சுத்தமாக உள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்களது நகத்தில் படிந்துள்ள அழுக்குகள், மேலும் கையில் உள்ள அழுக்குகள் பானியில் கண்டிப்பாக ஒட்டிக் கொள்ளும். முடிந்தவரை கடைக்காரர்கள் வெறும் கைகளால் அதனை உடைக்க அனுமதிக்க கூடாது.

தொடர்புடைய செய்தி