நீரை தூய்மையாக்கும் எளிய இயந்திரம் கண்டுபிடிப்பு

79பார்த்தது
நீரை தூய்மையாக்கும் எளிய இயந்திரம் கண்டுபிடிப்பு
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நீர்நிலைகளில் இருந்து மிகக் குறைந்தச் செலவில் சுத்தமான நீரை பிரித்தெடுக்கும் இயந்திரத்தை உருவாக்கி. இதை உருவாக்க டயர் இருந்தால் போதும். இதன் மேல் குடை போன்ற அமைப்பு இருக்கும். நீர் ஆவியாகி மேலே செல்லும் பொழுது குடையில் பட்டு மறுபடியும் நீராக மாறும். இது தனியாக ஒரு பையில் சேமிக்கப்படும். மேலும் நீர் ஆவியாகும் பொழுது அதில் உள்ள மாசுக்கள் அகற்றப்பட்டு விடும்.  இதை பயன்படுத்தி ஒரு நாளுக்கு 3.67 லிட்டர் சுத்தமான நீரைப் பிரித்தெடுக்க முடியும்.

தொடர்புடைய செய்தி