80 கி.மீ., வேகம் கொண்ட ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்

55பார்த்தது
80 கி.மீ., வேகம் கொண்ட ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா-இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. டாப் எண்ட் மாடலில் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, அழைப்புகள் மற்றும் நேவிகேஷன் அலர்ட்களை வழங்கும் வசதி வழங்கப்படுகிறது. இது மணிக்கு அதிகபட்சம் 80 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதமும், விநியோகம் பிப்ரவரி மாதமும் தொடங்க இருக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி