3-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் போட்டியின் காலிறுதி சுற்றில் (76 கிலோ எடை பிரிவு) இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா - கிர்கிஸ்தானை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஐபெரி மெடட் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் டை பிரேக்கரில் கடைசி நேரத்தில் ரித்திகா போராடி தோல்வியடைந்தார். இதனால் ஐபெரி மெடட் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.