டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா

53பார்த்தது
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோஹ்லி, பந்த், சூர்யகுமார், துபே, பாண்டியா, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், அர்ஷ்தீப், பும்ரா ஆகியோர் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், நஜிபுல்லா சத்ரான், ஹஸ்ரத்துல்லா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், குல்பாடின், நபி, ரஷித் கான், நூர் அகமது, நவீன் உல் ஹக், ஃபசல்ஹக் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி