ஐநா வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கிய இந்தியா

68பார்த்தது
ஐநா வளர்ச்சிக் குறியீட்டில் பின்தங்கிய  இந்தியா
ஐ.நா.வின் வளர்ச்சி கொள்கைகளை (Sustainable Development Goals) பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் 112 ஆவது இடத்தை பெற்றுள்ளது இந்தியா. இந்த வளர்ச்சிப் பட்டியலில், சுமார் 166 நாடுகளே இடம்பெற்றுள்ள நிலையில், அண்டை நாடுகளான இலங்கை, மாலத்தீவு, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகியவை, இந்தியாவை பின்னுக்கு தள்ளியுள்ளது. சர்வதேச நாடுகளின் அமைப்பான ஐநா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித்தலைவர்கள் தற்போது பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர்.