புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா

75272பார்த்தது
புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா
சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் L1 புள்ளியை சென்றடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய செப்டம்பர் 2-இல் ஆதித்யா விண்கலத்தை இந்தியா அனுப்பியது. ஆதித்யா விண்கலம் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள L1 புள்ளியை தற்போது சென்றடைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்டப்பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்து ஆதித்யா ஆய்வு மேற்கொள்ளும். 'புதிய வரலாற்றை இந்தியா எட்டியுள்ளது' என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி