தமிழக அரசின் ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் ஐஸ் கிரீம்கள் விலை தற்போது உயர்ந்துள்ளது. அந்த வகையில், 25 மி.லி. மினி குல்பி ரூ.12 இல் இருந்து ரூ.15 ஆகவும், 50 மி.லி. வெண்ணிலா, மேங்கோ, ஸ்டாபெர்ரி வகைகள் ரூ.10இல் இருந்து ரூ.15 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. 1,000 மி.லி. வெண்ணிலா, மேங்கோ, பட்டர் ஸ்காட்ச் ரூ.150இல் இருந்து ரூ.220 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.