விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு

48660பார்த்தது
விஜய் கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவிப்பு
தவெகவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தவெகவில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும். 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்டப் பணியாகும் என தமிழக வெற்றிக் கழக ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி