தினமும் ரூ.100 செலுத்தினால் ரூ.2 லட்சம் கிடைக்கும்.!

53பார்த்தது
தினமும் ரூ.100 செலுத்தினால் ரூ.2 லட்சம் கிடைக்கும்.!
*ரெக்கரிங் டெபாசிட் எனப்படும் RD சேமிப்பு திட்டம் சிறந்த திட்டமாகும்

*தினமும் ரூ.100 செலுத்தும்போது மாதம் ரூ.3,000 சேமிக்கப்படும். வட்டியாக 6.7% கிடைக்கும்

*5 ஆண்டுகளில் ரூ.1,80,000 டெபாசிட்டிற்கு வட்டியாக ரூ.34,097 கிடைக்கும்

*முதிர்வு காலத்தில் ரூ.2,14,097 கிடைக்கும்

*திட்டத்தில் பயன்பெற அருகில் உள்ள தபால்நிலையம் அல்லது வங்கியை அணுகவும்

தொடர்புடைய செய்தி