பீரோ இந்த திசையில் இருந்தால் பணம் தங்காது..!

52பார்த்தது
பீரோ இந்த திசையில் இருந்தால் பணம் தங்காது..!
படுக்கையறையில் பீரோ அல்லது பணப்பெட்டியை சரியான திசையில் வைத்திருந்தால் செல்வத்தை ஈர்க்கும் மற்றும் பணப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருக்காது என வாஸ்து நிபுணர் கூறுகின்றனர். பீரோவை வைக்க சிறந்த திசை தெற்கு திசையாக கருதப்படுகிறது. படுக்கையறையின் வடக்கு அல்லது கிழக்கு திசையில் பணப்பெட்டியை வைக்கவே கூடாது. இப்படி திசை மாற்றி வைத்தால் பணப்பெட்டியில் பணம் தங்காது, செலவுகள் வந்துக்கொண்டே இருக்கும் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி