அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்
றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு எனும் பெயரில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாள
ர்களுடன் ்களுடன் நேற்று ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் அவரின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ஓபிஎஸ
், நீதிமன்றத்தில் உள்ள அதிமுக வழக்
கின் தீர்ப்பு நமக்குச் சாதகமாகவே வரும் என்றும் நிர்வாகிக
ளுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார். நான் திமுகவில் இணைந்துவிட்டதாக ஈபிஎஸ் விமர்சித்து வருகிறார். அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற 9 பேர் தற்போது
திமுக ஆட்சியில் அமைச்சர்களாக இருக்கின்றனர். நான் நினைத்திருந்தால் அப்படி அமைச்சராக ஆகியிருக்க முடியும் என பேசியதாக கூறப்பட்டுள்ளது.