ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு - குற்றவாளி புகைப்படங்கள் வைரல்

81பார்த்தது
ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு - குற்றவாளி புகைப்படங்கள் வைரல்
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை அதிகாரிகள் தேடி வருகின்றனர். சமீபத்தில் இவர் பேருந்தில் பயணம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தை என்ஐஏ வெளியிட்டதுடன், ரூ.10 லட்சம் சன்மானத்தையும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நபர் ஏதேனும் ஒரு அமைப்பை சேர்ந்தவராக இருக்க கூடும் என காவல்துறை சந்தேகித்துள்ளது

தொடர்புடைய செய்தி