எல்லாரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன் - எஸ்வி சேகர்

61பார்த்தது
எல்லாரும் விரும்பும் திராவிடனாக இருக்க விரும்புகிறேன் என நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டியளித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய எஸ்.வி.சேகர், "என்னுடைய ஓட்டு தான் பாஜகவுக்கு தேவை, பாஜகவின் ஓட்டு எனக்கு தேவையில்லை. இனி நான் அரசியலில் ஈடுபட போவதில்லை. எல்லோருக்கும் நண்பனாக, ஒரு இந்தியனாக, ஒரு தமிழனாக, ஒரு திராவிடனாகவே இருக்க விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி