மருந்தே இல்லாமல் கிருமிகளை கொல்லும் ஸ்பிரே

84பார்த்தது
மருந்தே இல்லாமல் கிருமிகளை கொல்லும் ஸ்பிரே
கொரோனா உள்ளிட்ட நோய்கள் முதலில் தாக்குவது சுவாச மண்டலத்தை தான். எனவே கிருமிகள் மூக்கில் இருக்கும் போதே அவற்றை அழிக்க விஞ்ஞானிகள் மருந்தே இல்லாத ஸ்பிரே ஒன்றை உருவாக்கியுள்ளனர். அதன் பெயர் பிகான்ஸ். இதை மூக்கில் அடித்தால் ஜெல் போல் மூக்கில் உட்சுவர்களில் படிந்து விடும். இது உள் நுழையும் பாக்டீரியாக்கள், கிருமிகளை பிடித்து வைத்துக் கொண்டு நகர முடியாமல், பெருக முடியாமல் செய்து அங்கேயே கொன்றுவிடும்.

தொடர்புடைய செய்தி