பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன்!

52பார்த்தது
பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன்!
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மாநிலங்களின் மக்களுக்கு எதிராக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியா கூட்டணியை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என உணர்ந்து பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி