என்னால் இனி தாய்மை அடைய முடியாது: நடிகை ரக்கீசாவந்த்

60பார்த்தது
என்னால் இனி தாய்மை அடைய முடியாது: நடிகை ரக்கீசாவந்த்
இனி என்னால் தாய்மை அடைய முடியாது என்று பாலிவுட் நடிகை ரக்கிசாவந்த் தெரிவித்துள்ளார். 'சில நாட்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றேன். அவர்கள் பரிசோதித்ததில், எனக்கு மாரடைப்பு மற்றும் கருப்பையில் 10 செ.மீ கட்டியின் அறிகுறிகள் இருப்பதைக் கண்டறிந்தனர். அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் உயிருக்கே ஆபத்து. இதைத் தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி