தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான்.. கில்லாடி

51பார்த்தது
தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான்.. கில்லாடி
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர்ம், 12 முறை என்னை வெற்றி பெறச் செய்தீர்கள், 13-வது முறையும் என்னை வெற்றி பெறச் செய்வீர்கள்.வாழ்வும், சாவும் என்னை ஒன்னும் பண்ணாது. துரைமுருகன் இதில் கில்லாடி. தேர்தலில் டாக்டர் பட்டம் வாங்கியவன் நான். 26 தேர்தல்களை சந்தித்திருக்கிறேன். ஆகையால் என்னிடம் வேண்டாம் என்றார்.

தொடர்புடைய செய்தி