உமாங் ஆப் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி..?

78பார்த்தது
உமாங் ஆப் மூலம் PF பணத்தை எடுப்பது எப்படி..?
* உமாங் ஆப்-ஐ ஓபன் செய்து உங்கள் விவரங்களுடன் லாகின் செய்து, சர்வீசஸ் பிரிவில் "EPFO" ​​விருப்பத்தைத் தேர்ந்தெடுத்த பின், “எம்ப்லாய் சென்ரிக் சர்வீசஸ் " என்ற பிரிவில், “ரைஸ் க்ளைம்” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
* அதில் உங்கள் UAN நம்பரை என்டர் செய்தவுடன், மொபைலுக்கு OTP வரும். OTPயை என்டர் செய்த பிறகு, நீங்கள் எடுக்க விரும்பும் தொகை மற்றும் உங்கள் வங்கிக் கணக்குத் தகவலை பதிவிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி