மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?

50பார்த்தது
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதில் மூன்று படிகள் உள்ளன. முதன்மையானது நோய் வராமல் தடுப்பது இரண்டாவது நோய் வந்த பின் சரியான சிகிச்சை எடுத்துக் கொள்வது மூன்றாவது மூளையின் திறனை புனரமைத்து கொள்வது. மூளையில் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்கான முக்கியமான ஒன்று சரியான வாழ்க்கை முறை. சரியான உணவு பழக்கம், போதுமான தூக்கம் மற்றும் மூளை உழைப்பு போன்றவை பல நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி