கிருமிகள் பார்சல் சாப்பாடு மூலம் எப்படி பரவுகிறது?

57பார்த்தது
கிருமிகள் பார்சல் சாப்பாடு மூலம் எப்படி பரவுகிறது?
பார்சல் உணவுகளை ஹோட்டலில் வாங்குவதன் மூலம் பல்வேறு நுண்கிருமிகள் பரவும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பாலித்தீன் பைகளை வாயால் ஊதியும், விரல் நுனியால் பாலித்தீன் பைகளை பிரித்தும் உணவுகள் கட்டி தரப்படுகிறது. இதன்போது பல்வேறு வகையான நுண்கிருமிகள் வாய்க்காற்று, எச்சில் தூறல், நக அழுக்கு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுகின்றன. இவை சாப்பாட்டை உண்பவரின் வயிற்றில், பல்வே கோளாறுகளை ஏற்படுத்துகின்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி