பல்வலியை குறைக்க ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் அரை தேக்கரண்டி உப்பு கலந்து அதை பேஸ்டாக கலக்கவும். அதன் பின் இந்த பேஸ்ட்டை பற்களில் தேய்க்கவும். படிப்படியாக தாங்க முடியாத வலி குறைய தொடங்கும். அதேபோல், கிராம்பு மொட்டுகளை நன்கு அரைத்து, பின்னர் உப்பு சேர்த்து இரவில் தூங்கும் முன் வலியுள்ள பற்களுக்கு இடையே வைத்து அழுத்தவும். பின்னர், காலையில் எழுந்ததும் வலி நீங்கியிருக்கும்.