சி.வி.சண்முகத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுரை

80பார்த்தது
சி.வி.சண்முகத்திற்கு உயர் நீதிமன்றம் அறிவுரை
ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடனும் பேச வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. “மனுதாரர் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர் என்பதால் பொறுப்போடு பேச வேண்டும்" என தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த மனு மீதான விசாரணையில் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி