முரட்டு இன்ஜினுடன் கலக்கும் ஹெவி பைக்ஸ்!

73பார்த்தது
முரட்டு இன்ஜினுடன் கலக்கும் ஹெவி பைக்ஸ்!
ஜாவா 42 பைக்கின் விலை ரூ. 1.98 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது. இந்த பைக் 294.72 சிசி எஞ்சினுடன் 26.94 பிஎச்பி ஆற்றலுடன் வலுவான செயல்திறனை வழங்குகிறது. ஹோண்டா CB350RS பைக்கின் விலை ரூ.2.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பிக்கிறது. 20 bhp ஆற்றலை வழங்கும் இந்த பைக் 348.36 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 35.5 கி.மீ. மைலேஜை வழங்குகிறது. Suzuki V-Strom SX பைக்கின் விலை ரூ. 2.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் ஆரம்பமாகிறது. 26.5 bhp ஆற்றலை உருவாக்கும் 249 சிசி இன்ஜினைக் கொண்டுள்ளது. இது 36 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி