இந்த கார் சாகச வீடியோ பார்த்திருக்கிறீர்களா..?

1071பார்த்தது
சமூக வலைத்தளத்தில் எவ்வளவோ வைரலாகும் வீடியோவை நீங்கள் பார்த்து வியந்திருப்பீர்கள் ஆனால் இந்த வீடியோ உங்களை முற்றிலுமாக தலை சுற்ற வைக்க போகிறது. இப்போது நீங்கள் பார்க்கப்போகும் ஒரு வீடியோ Toyota Land Cruiser கார் தொடர்பான வீடியோவாகும். கார் சமதளமான சாலையில் செல்லாமல் மலையின் மீது நேரான சாலையில் ஏறுகிறது. இது எப்படி சாத்தியம் ஆனது என நெட்டிசன்கள் வியந்து பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி