பிடிப்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு

70பார்த்தது
பிடிப்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட கன்டெய்னரில் உள்ள மருந்து மாதிரிகளை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சி.பி.ஐ., நீதிபதி முன்னிலையில் தேசிய தடயவியல் குழுவினர் போதை மருந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக 140 மாதிரிகள் எடுக்க முடிவு செய்யப்பட்டது. நேற்று பிரேசிலில் இருந்து கண்டெய்னரில் 25 ஆயிரம் கிலோ போதைப் பொருளை சிபிஐ கைப்பற்றியது குறிப்பிட்டத்தக்கது.

தொடர்புடைய செய்தி