"உதயநிதி துணை முதல்வரானால் மகிழ்ச்சி"

78பார்த்தது
"உதயநிதி துணை முதல்வரானால் மகிழ்ச்சி"
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் மகிழ்ச்சி என சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். மேலும் அவர், "சினிமாவில் இருந்து முதல்வராவது எல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தோடு போய்விட்டது. சினிமாவில் இருந்து வந்து முதல்வராகும் எண்ணத்தில் இருப்பவர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி