வாக்குப்பதிவு எந்திரத்தை Hack செய்யலாம்.! அப்துல்கலாம் உதவியாளர்

82பார்த்தது
வாக்குப்பதிவு எந்திரத்தை Hack செய்யலாம்.! அப்துல்கலாம் உதவியாளர்
“வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியாது, முடிந்தால் யாராவது ஹேக் செய்து காட்டுங்கள்” என்று தேர்தல் ஆணையம் சவால் விடுத்து வரும் நிலையில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் புது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார். அதில் அவர், “Read Only Memory என்கிற சிப் மூலமாக சின்னங்களை பொருத்தும் போது, வாக்குப்பதிவு எந்திரங்களை ஹேக் செய்ய முடியும். எனவே இந்திய தேர்தல் ஆணையத்தின் சாஃப்ட்வேரை ஆய்வு செய்ய தன்னிச்சையான குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி