பதவிமூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஆளுநர்- திருமாவளவன்

51பார்த்தது
பதவிமூலம் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ஆளுநர்- திருமாவளவன்
சட்டப்பேரவையில் ஆளுநர் ரவியின் செயல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் பதவியை கவசமாக பயன்படுத்தி சாதியாலும் மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் ஆளுநர் ரவி .அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும் கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன. எனவே அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறியுறுத்தி உள்ளார்

தொடர்புடைய செய்தி