கடவுளின் தேசத்தின் கண்ணீர் காட்சிகள் (வீடியோ)

57பார்த்தது
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வெளியே வர முடியாமல் தவிக்கும் நபரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது. இன்று (ஜூலை 30) அதிகாலை வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் 41 பேர் உயர்ந்துள்ளனர். மீட்புபணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிர் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

நன்றி: நியூஸ்18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி