ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி (வீடியோ)

1533பார்த்தது
குஜராத் மாநிலம் துவாரகா மாவட்டத்தில் உள்ள ரான் கிராமத்தில் திங்கள்கிழமை ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. 2.5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சிறுமியை காப்பாற்ற NDRF வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இராணுவ வீரர்கள் மூலம் தற்போது மீட்பு பணி நடந்து வருகிறது. துவாரகா மாவட்ட ஆட்சியர் அசோக் சர்மா சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். ஆழ்துளை கிணற்றில் உள்ளே இருக்கும் சிறுமியின் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி