குளிக்க தகுதியில்லாததாக மாறிய கங்கை நீர்

81பார்த்தது
குளிக்க தகுதியில்லாததாக மாறிய கங்கை நீர்
மேற்கு வங்கத்தில் பாயும் கங்கை நதி, பொதுமக்கள் குளிக்க தகுதியில்லாத இடமாக மாறியுள்ளதால், அதில் யாரும் குளிக்க வேண்டாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்ய 'நவாமி கங்கா' என்ற பாஜக அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கினார். இதற்காக ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் கங்கையின் தரம் உயராமல் மேலும் சீர்கேடடைந்துள்ளது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி