திமுக - மநீம கூட்டணி அமைப்பதில் இழுபறி

85பார்த்தது
திமுக - மநீம கூட்டணி அமைப்பதில் இழுபறி
தக் லைஃப் படப்பிடிப்பு பணிகளுக்காக இன்று இரவு வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைவதில் இழுபறி ஏற்பட்டுள்ளதால் கமல் வெளிநாடு பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக - மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி இரண்டு நாட்களில் இறுதியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஐயூஎம்எல், கொமதேச, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. விரைவில் காங்கிரஸ், விசிக, மதிமுக கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி