சிறுமி கூட்டு பலாத்காரம்.. மூவர் கைது

79பார்த்தது
சிறுமி கூட்டு பலாத்காரம்.. மூவர் கைது
வேலூர் அணைக்கட்டு அருகே உள்ள கிராமத்தில் கடந்த 16ஆம் தேதி இரவு, இயற்கை உபாதைக்காக சென்ற 13 வயது சிறுமியின் வாயை மூடி மூவர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே மகளைத் தேடி காட்டுக்குள் தந்தை சென்ற நிலையில் அந்த மூவரும் தப்பிச் சென்றனர். மகளில் நிலையைப் பார்த்த தந்தை அதிர்ச்சியடைந்த தந்தை இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து, தலைமறைவாக இருந்த வீரப்பன் (28), இளமதன் (28), சின்னராசு (30) ஆகிய மூவரும் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி