வேலூரில் மாவட்டத்தில் தனது வீட்டில் அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 13 வயது சிறுமியை வாயை பொத்தி தூக்கிச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், வீரப்பன் (28). இளமதன் (28). சின்னராசு (30) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.