சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மேலும் தாமதம்

67பார்த்தது
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் மேலும் தாமதம்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அருகே ரஷ்யாவின் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியதால் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் பூமியை நோக்கிய பயணம் தாமதமாகி உள்ளது. ரஷ்யாவின் Resurs-P1 என்ற செயற்கைக்கோள் 100 துண்டுகளாக வெடித்துச் சிதறி சிதைந்த குப்பைகள் விண்வெளியில் மிதந்து வருகின்றன. செயற்கைக்கோள் குப்பைகளால் சுனிதா மற்றும் வில்மோரின் பயணத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் அவர்களது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி