உலகக்கோப்பை வெற்றியை வெறித்தனமாக கொண்டாடிய டிராவிட் (Video)

79பார்த்தது
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி அடைந்த தோல்வியால் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், அதை கண்டு கலங்காமல் தொடர்ந்து அணியை திறம்பட வழிநடத்தி 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு கோப்பையை வாங்கி கொடுத்துள்ளார். வெற்றிக்கோப்பையை கோலி, ராகுல் டிராவிட்டிடம் கொடுத்த போது அதை தலைக்கு மேல் தூக்கி வைத்து வெறித்தனமாக கொண்டாடி தீர்த்தது கண்கொள்ளா காட்சி..!
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி