உலக அளவில் வேலையின்மை விகிதம்

78பார்த்தது
உலக அளவில் வேலையின்மை விகிதம்
உலக அளவில் வேலையின்மை விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை விகிதம், தற்போது தொழிலாளர் வர்க்கத்தில் உள்ள தனிநபர்களிடையே பொருளாதாரத்தில் வேலையற்ற நபர்களின் எண்ணிக்கையாக பார்க்கப்படுகிறது. அதன்படி, சில நாடுகளில் வேலையின்மை விகிதம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியா: 7.64%
பாகிஸ்தான்: 5.7%
சீனா: 5%
இந்தோனேசியா: 4.82%
இலங்கை: 4.3%
வங்கதேசம்: 4.2%
பிலிப்பைன்ஸ்: 4%
தைவான்: 3.35%
மலேசியா: 3.3%
தென் கொரியா: 2.8%
ஜப்பான்: 2.6%
வியட்நாம்: 2.26%
சிங்கப்பூர்: 2.1%
தாய்லாந்து: 1.01%

தொடர்புடைய செய்தி