தங்கத்தின் விலை தொடர் சரிவு!

62பார்த்தது
தங்கத்தின் விலை தொடர் சரிவு!
சென்னையில் இன்று (ஜூன் 24) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625-க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளியின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி கிராம் ரூ.94.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவை கண்டு வருவதால் நகைப்பிரியர்கள் மத்தியில் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி