புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

89447பார்த்தது
புதுச்சேரியில் இன்று முழு அடைப்பு போராட்டம்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக ஆளுங்கட்சியை கண்டித்து திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் இன்று (மார்ச் 08) மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி