மகா சிவராத்திரியின் முழு பலனை எவ்வாறு அடைவது ?

39246பார்த்தது
மகா சிவராத்திரியின் முழு பலனை எவ்வாறு அடைவது ?
மகா சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவனை பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க அருள் புரியுங்கள் என்று அம்பிகை வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இன்று இரவு நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி இன்று இரவு குலதெய்வ வழிபாடு செய்பவர்களுக்கு சிவனை வழிபட்ட நேரடிப் பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி