நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை

66807பார்த்தது
நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை
சென்னை அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித்குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான உடல்நல பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, மூளையில் சிறிய கட்டி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடந்த 4 மணிநேர தீவிர அறுவை சிகிச்சையில், மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரை, கேரளாவில் இருந்து வந்த 2 மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி