மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள்

68பார்த்தது
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத உணவுகள்
நாம் தினமும் சாப்பிடும் உணவுகள் மீந்து போனால் பிரிட்ஜில் எடுத்து வைத்து, அதனை மறுநாள் சூடுபடுத்தி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடக் கூடாத சில உணவுகள் குறித்துக் காணலாம். சிக்கன் - ஃபுட் பாய்சன் ஏற்படும். கீரை - இதில் இருக்கும் நைட்ரேட்ஸ், நைட்ரைடாக மாறி புற்றுநோய் ஏற்படும். முட்டை - செரிமான பிரச்சினை ஏற்படும். காளான் - வயிற்று உபாதைகள் ஏற்படும். சாதம் - நச்சுத்தன்மை அதிகரித்து ஃபுட் பாய்சன் ஏற்படும். எண்ணெய் - இதய நோய் ஏற்படும் எனவே இவற்றை சூடுபடுத்தி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.